News January 2, 2025

ஜன.2: வரலாற்றில் இன்று

image

1757 – கொல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1954 – பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1959 – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிறந்தநாள்.
1988 – கடத்தல் மன்னன் வரதராஜன் முதலியார் காலமானார்.

Similar News

News November 5, 2025

ஜெயிலர் 2-க்கு NO சொன்ன பாலகிருஷ்ணா!

image

தெலுங்கு ஹீரோக்களில் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் என்றால் அது நடிகர் பாலகிருஷ்ணா தான். அவரின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர் ரஜினியின் ‘ஜெயிலர்- 2’ படத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்ட போதே, படம் ஆக்சன் அதகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி வரும் செய்திகளின் படி, பாலகிருஷ்ணா ‘ஜெயிலர் 2’ படத்தை புறக்கணித்து விட்டாராம்.

News November 5, 2025

10-வது படித்திருந்தாலே போதும், 405 பணியிடங்கள்

image

அணுசக்தித் துறையில் 405 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, 10,560 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th & ITI Pass செய்திருக்க வேண்டும். 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேவை இருப்பவர்கள் <>www.apprenticeshipindia.gov.in<<>> -ல் நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE THIS.

News November 5, 2025

கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

image

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், நவ.5,6,7,8 ஆகிய தேதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!