News January 2, 2025
அரசு பள்ளிகள் தத்தெடுப்பு? விளக்கம்

மாநிலம் முழுவதும் 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என்று அன்பில் மகேஷ் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் சிஎஸ்ஆர் மூலம் பங்களிப்பார்கள், உதவுவார்கள் என்று தான் சொல்லப்பட்டது. அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் நோக்கமில்லை என்று தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News August 24, 2025
1 பைசா செலவு இல்லாம 1 வருஷம் ஊர் சுத்தணுமா?

விசா, தங்கும் இடம், உணவு என ஒரு செலவும் இல்லாமல் 4 கண்டங்களை சுற்றி பார்க்கவேண்டுமா? 1 வருடத்திற்கான Free Travel ஸ்கீமை அறிமுகப்படுத்தியுள்ளது Scapia எனும் நிறுவனம். இதற்கு விண்ணப்பிக்க, பயணத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு வீடியோ தயாரித்து, அதனை <
News August 24, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு திட்டம்!

இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதித்துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.
News August 24, 2025
Tech Talk: ஃபோன் Hack ஆகாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

உங்களை பற்றி சர்வமும் அறிந்துவைத்திருக்கும் உங்கள் ஃபோன் Hack ஆகாமல் பார்த்துக்கொள்ள சில வழிகள் இருக்கிறது. ▶Playstore-ல் இல்லாத செயலிகளை பதிவிறக்க வேண்டாம். ▶தெரியாத எண்ணில் இருந்து வரும் Link-குகளை க்ளிக் பண்ணாதீங்க. ▶தொலைபேசியை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். ▶Password Save பண்ண வேண்டாம் ▶App-களை அப்டேட் செய்யுங்கள் ▶பொது Wifi-களை பயன்படுத்த வேண்டாம். SHARE.