News January 1, 2025
Way2Newsஇல் திருச்சி நிருபராக விருப்பமா?

Way2News Appஇல் திருச்சி மாவட்டத்தில் செய்தியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 24, 2025
திருச்சி: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

திருச்சி மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், திருச்சி மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள<
News December 24, 2025
பட்டா வழங்கல்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தில்” விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen என்ற தளத்தை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களுக்கு இணைய வழியில் நத்தம் பட்டா வழங்கப்படும். இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


