News January 1, 2025
இன்றைய ஹாட் பிசினஸ் இதுதான்!

வருடத்தின் முதல் நாள், என்னோட உடம்ப இரும்பாக்குகிறேன் என்றே குறிக்கோளை வைத்து ஜிம்மில் அடியெடுத்து வைக்கும் கூட்டம் அதிகம். ஆனால், ஏனோ கொஞ்ச நாளில் அதை கைவிடுவார்கள். பொதுவாக கூறவில்லை, அப்படி சிலர் நமது குரூப்பிலும் இருப்பார்களே. இவர்களை வைத்து ஒரு பெரிய பிசினஸே இன்று பெரிய கல்லாக்கட்டுகிறது. இவர்களை குறிவைத்து சில ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இன்று ஹாட் பிசினஸ் இதுதான்.
Similar News
News January 7, 2026
பாலிவுட் காம்போவில் மீண்டும் இணையும் தனுஷ்

‘ராஞ்சனா’, ‘தேரே இஷ்க் மெய்ன்’, ‘அந்த்ராங்கி ரே’, என 3 படங்களில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்தார். தமிழில் பெரும் வசூலை இவை ஈட்டவில்லை என்றாலும், பாலிவுட்டில் நல்ல வசூல் செய்தன. இந்நிலையில் இந்த கூட்டணி 4-வது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படம் ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்த படைப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
News January 7, 2026
விஜய் கட்சியில் இணைந்த முக்கிய தளபதிகள் (PHOTOS)

அரசியலிலும் தனது காலடி தடத்தை பதிக்க தொடங்கியுள்ள விஜய்யுடன் மாற்று கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தளபதி விஜய்யுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளை சேர்ந்த தளபதிகளின் லிஸ்ட்டை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். அவர்கள் யார் யார் என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. மறக்காம கடைசி போட்டோவை பாத்துருங்க. SHARE IT.
News January 7, 2026
பொங்கல் பரிசு.. அரசு புதிய உத்தரவு

பொங்கல் தொகுப்புக்கான சர்க்கரை, அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில், இன்றைக்குள் கரும்பும் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு சென்று சேரும். இந்நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 200 – 300 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பறந்துள்ளது.


