News January 1, 2025

மயிலாடுதுறை எம்.பி புத்தாண்டு வாழ்த்து

image

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பொதுமக்களால் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுமக்களுக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். மேலும் நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 11, 2025

மயிலாடுதுறையில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரியுமா?

image

மயிலாடுதுறையில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅எழுத்தாளர் கல்கி
✅நடிகர் தியாகராஜ பாகவதர்
✅நடிகர் டி.ராஜேந்தர்
✅குன்றக்குடி அடிகள்
✅பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்
✅நரம்பியல் மருத்துவர் பாலசுப்ரமணியம் ராமமூர்த்தி
✅நடிகை பிரியா பவானி சங்கர்
✅பாடகர் மாணிக்க விநாயகம்
✅நடிகர் ஜெயபிரகாஷ்
நம்ம மயிலாடுதுறைக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்

News August 11, 2025

மயிலாடுதுறை: உங்கள் ஊரிலேயே அரசு வேலை, Apply Now

image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE செய்து பயனடைய செயுங்கள்

News August 11, 2025

மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

மயிலாடுதுறை அருகே உளுத்துகுப்பை சாவடி தோப்பு தெருவை சேர்ந்தவர் சூர்யா திருவிடைமருதூர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் தூக்கு‌ போட்டு உயிரிழந்தார் மயிலாடுதுறை போலீசார் உடலை கை பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!