News January 1, 2025

தஞ்சையில் 17,249 லிட்டர் மதுபானம் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 4,285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 4,383 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து 17,249 லிட்டர் மதுபான வகைகளும், மது விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 83 இருசக்கர வாகனங்கள் 91 வாகனங்கள் பறிமுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

தஞ்சை: இந்த எண்ணை SAVE பண்ணிகோங்க!

image

தஞ்சையில் மின்விபத்தினை தடுக்கும் வகையில் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் பகுதியில் ஏதேனும் மின்கம்பங்கள் சேதாரமாகி அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் மின்னகம் செல்போன் எண்-94987 94987, வாட்ஸ் ஆப் எண் -94984 86899, மின்தடை புகார் மையம்-94984 86901, உதவி என்ஜினீயர், மின்தடை புகார்-94984 86900 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க

News August 13, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

தஞ்சை: Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

தஞ்சை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!