News December 31, 2024
ஸ்ரீவி.ஆண்டாள் கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அமைச்சரை ஆண்டாள் கோயில் அலுவலர்கள் மற்றும் பட்டர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோயில், ஆண்டாள் பிறந்த நந்தவனம், வடபத்திர சன்னதி உள்ளிட்டவைகளில் சாமி தரிசனம் செய்தார்.
Similar News
News September 1, 2025
விருதுநகர் இளைஞர்களே, ISRO-வில் சேர விருப்பமா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
News September 1, 2025
விருதுநகரில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <
News August 31, 2025
விருதுநகர்: உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <