News December 31, 2024
அண்ணா மிதிவண்டி போட்டிக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து வருகின்ற ஜனவரி 4 அன்று காலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாவது பரிசு ரூ3000 மூன்றாவது பரிசு ரூ.2000 என அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்வதற்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.
Similar News
News November 1, 2025
நெல்லை: இலவச தையல் இயந்திரம்., APPLY LINK

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 1, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருநெல்வேலி வழியாக செல்லும் தாம்பரம் குருவாயூர் விரைவு ரயில் எண் 16127 பொறியியல் பிரிவு பணிகள் காரணமாக வருகிற 6ம் தேதி திருவனந்தபுரம் கோட்ட பகுதிகளில் 85 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். அதே ரயில் 8ம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் 11ஆம் தேதி 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News November 1, 2025
நெல்லை: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்! APPLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் <


