News December 31, 2024

கரூரில் மானிய விலையில் பம்ப் செட் மோட்டார்

image

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி (Mobile Phone Operated Automatic Pumpset Controller / Remote Motor Operator for Electric Pumpset) மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக 9443156424, 9443567583, 9443922630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

கரூர்: அரசு மதுபான கடைகள் மூடல் ஆட்சியர் உத்தரவு!

image

சுதந்திர தினத்தை’’ முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூட வேண்டும். மேலும் மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் FL2 & FL3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 13, 2025

கரூர்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY NOW

image

கரூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE IT

News August 13, 2025

கரூரில் இலவச பயிற்சியுடன் வேலை..! APPLY NOW

image

கரூர் மக்களே, தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச Quality Control & Inspection-Home Textiles பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443146563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!