News December 31, 2024

நீலகிரியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

image

நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ”நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு, ரோந்து மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவார்கள். சுற்றுலா தலங்களில் சீருடை அல்லாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

நீலகிரி:திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

image

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 19, 2025

நீலகிரி: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News August 19, 2025

நீலகிரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!