News December 31, 2024

திருவள்ளுவர் தமிழ் மக்களின் அடையாளம் – CM

image

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று (டிச.31) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, திருவள்ளுவர் சிலைக்கு ஏன் விழா என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. திருவள்ளுவர் தமிழ் மக்களின் அடையாளம், திருக்குறள் தமிழர்களின் அடையாளம். அதனால் இந்த விழா கொண்டாடப்படுகிறது கொண்டாடுவோம் என்றார்.

Similar News

News November 6, 2025

குமரி: 310 சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி

image

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை  310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் லாரி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுருளகோடு வெட்டு திருத்திகோணத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது கேஸ் சிலிண்டர் லாரி ரப்பர் தோட்டத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.இதில் லாரி டிரைவர் மணிகண்டன் உயிர் தப்பினார். குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் லாரியிலிருந்து சிலிண்டரை அப்புறப்படுத்தி லாரியை மீட்டனர்.

News November 6, 2025

குமரி: பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

image

ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவ்ர் டெய்லர் லதிகா (49). இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு கண்ணுமா மூடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பளுகல் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News November 6, 2025

குமரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

image

குமரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!