News December 31, 2024

திருக்குறள் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

image

தருமபுரி மாவட்ட நூலகத்தில் ஐயன் திருவள்ளுவரின் 133அடி உயர திருவுருவச் சிலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் நடைபெற்றது. இதில் மூக்கனூர் அரசு பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி மீனாட்சி முதலிடமும், ஜீவா நகர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு ஹாசினி இரண்டாம் இடமும், வேலனூர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர் யோகேஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.

Similar News

News September 18, 2025

தருமபுரி இளைஞர்களே.. மிஸ் பண்ணிடாதீங்க

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இளைஞர்க கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <>இந்த லிங்க்<<>> (அ) 8870075201 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 18, 2025

தருமபுரி: 10th, ITI போதும் அரசு வேலை!

image

தருமபுரி மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <>க்ளிக் <<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

தருமபுரி: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

தருமபுரி மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

error: Content is protected !!