News December 31, 2024

சரியான முடிவை எடுத்த விஜய் மகன்: தம்பி ராமையா

image

விஜய்யின் மகன் சஞ்சய்யின் தோற்றத்திற்கு, அவர் நினைத்தால் ரூ.100 கொடி பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடிக்கலாம்; ஆனால், நடிப்பை கையில் எடுக்காமல் டைரக்‌ஷனில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தம்பி ராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய்யிடம், ‘தம்பி நீ எடுத்த முடிவு சரியானது. உன் முதல் படம் உனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும்’ என்று வாழ்த்தினேன் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 19, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!