News December 31, 2024
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 31 ▶மார்கழி- 16 ▶கிழமை: செவ்வாய் ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:45 AM – 02:45 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 09:00 PM – 10:30 PM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶சூலம்: வடக்கு ▶திதி: வளர்பிறை ▶பரிகாரம்: பால் ▶நட்சத்திரம்: பூராடம் ▶சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி
Similar News
News March 30, 2026
குப்பைக்கும் வரி போட்ட திமுக அரசு: EPS

திமுக ஆட்சிக்கு வந்த பின், அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக EPS தெரிவித்துள்ளார். சொத்து வரி 100%, கடைகளுக்கான வரி 150%, மின் கட்டணம் 52% உயர்ந்துள்ளது என்றும், குப்பையை கூட விட்டு வைக்காமல் அதற்கும் திமுக அரசு வரி போட்டுள்ளது எனவும் கூறினார். இதன் காரணமாக அரசுக்கு வருமானம் உயர்ந்த பின்பும், 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்றும் EPS விமர்சித்தார். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
சேப்பாக்கத்தில் மேட்ச்.. டிக்கெட் விலை ₹2,000

ஏப்.3-ல் சேப்பாக்கத்தில் சென்னை Vs பஞ்சாப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10:15 மணிக்கு District app & CSK-வின் அதிகாரப்பூர்வ தளத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சமாக ₹2,000 முதல் அதிகபட்சமாக ₹8,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. CSK Roar நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மெம்பர்ஷிப் லாகின் பயன்படுத்தி எளிதில் டிக்கெட்டை புக் பண்ணலாம்.
News March 30, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 30, பங்குனி 16 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


