News December 30, 2024

தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்

image

குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி, கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை வளாகத்தில் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அருகில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்.

Similar News

News March 12, 2026

குமரி: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள் அறிவிப்பு

image

குமரி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 12, 2026

குமரி: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!