News December 30, 2024

எத்தியோப்பியா: ஆற்றில் லாரி கவிழ்ந்து 66 பேர் பலி

image

எத்தியோப்பியா நாட்டில் ஆற்றுக்குள் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியாகினர். சிடாமா பகுதியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லாரியில் 70க்கும் மேற்பட்டாேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுப்பாலம் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடி, ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் 64 பேர் சம்பவ இடத்திலேயும், 2 பேர் ஹாஸ்பிடலிலும் பலியாகினர். எஞ்சியோர் சிகிச்சையில் உள்ளனர்.

Similar News

News March 20, 2026

அரியலூர்: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

செங்கை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

செங்கை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!