News December 30, 2024
செங்கல்பட்டில் பாதுகாப்பு பணி தீவிரம்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR, GST மற்றும் பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். சுமார் 180-க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்களில் ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மொத்தம் 671 போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்டுள்ளனர்.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

செங்கல்பட்டு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 1, 2025
செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<
News October 1, 2025
செங்கல்பட்டு: 12th போதும்.. ரூ.69,000 சம்பளம்

SSC-ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <