News December 30, 2024
குறைதீர் கூட்டத்தில் 337 மனுக்களை பெற்ற ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 337 மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 13, 2025
“உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்”

காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” நடைபெற்து. இம்முகாமை கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு இம்முகாமை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை மற்றும் பட்டா கோரி மனு அளித்தனர்.
News August 13, 2025
காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

காஞ்சிபுரம் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <
News August 13, 2025
APPLY NOW: காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் 49 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <