News December 30, 2024

கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

image

கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் சரஸ்வதி ஜெகன் (51). இவரிடம் கடந்து சில நாட்களுக்கு முன்பு, சுப்புராஜ் என்பவர் அணுகி, மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதனை நம்பி, சரஸ்வதி ஜெகன் ரூ.39,16,028 மற்றும் அசல் கல்லூரி சான்றிதழ்களை வழங்கினார். ஆனால் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News

News April 6, 2026

கோவை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கோவை மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்

News April 6, 2026

கோவை: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

கோவை மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!