News December 30, 2024

திருப்பூரில் மூத்தோர் கபடி அணி: தேர்வு போட்டி அறிவிப்பு

image

தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் மூத்தோர் பிரிவு பெண்கள் கபடி போட்டிகள் சேலத்தில் ஜனவரி 17ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், கலந்துகொள்ளும் திருப்பூர் மாவட்ட பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் உள்ள செயற்கை ஆடுகளத்தில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளது என திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 11.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், அவிநாசி, காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News November 11, 2025

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி நகர், நெசவாளர் காலனி, மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 11, 2025

திருப்பூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!