News December 30, 2024

விழுப்புரத்துக்கு புதிய SP நியமனம்

image

தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அரியலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடயே, அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 5, 2025

விழுப்புரம்: 10th போதும்… ரயில்வேயில் வேலை

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள 28 கீமேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 18 – 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11க்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். 10th முடித்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

விழுப்புரத்தில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.5) விழுப்புரம் நகராட்சியில் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், காணை வட்டாரத்தில் கெடார் வெற்றி மஹாலிலும், திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலப்பள்ளியிலும், மரக்காணம் வட்டாரத்தில் மானூர் JSR திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. தேவைபடுபவர்கள் மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

விழுப்புரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.5) விழுப்புரம் நகராட்சியில் ஆஞ்சநேயா திருமண மண்டபத்திலும், காணை வட்டாரத்தில் கெடார் வெற்றி மஹாலிலும், திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலப்பள்ளியிலும், மரக்காணம் வட்டாரத்தில் மானூர் JSR திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. தேவைபடுபவர்கள் மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!