News December 30, 2024
திமுக தகவல் தொழில்நுட்ப கூட்டத்தில் திருப்பூர் எம்.எல்.ஏ.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் ‘வெல்வோம் 200 படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்துடன் கோவையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் திருப்பூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Similar News
News March 21, 2026
திருப்பூர் மக்களுக்கு Whatsapp-ல் இலவச சட்ட உதவி!

திருப்பூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க!