News December 29, 2024

WTC ஃபைனல் செல்லுமா இந்தியா?

image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு, SA அணி முதல் ஆளாக தேர்வாகியுள்ளது. இதனால், அடுத்த இடங்களில் இருக்கும் IND- AUS இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட்டை ட்ரா செய்து, சிட்னியில் அடுத்து நடைபெற உள்ள போட்டியை, IND கட்டாயம் வெல்ல வேண்டும். அதேபோல், இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட்டிலும் AUS அணி தோற்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்தியா ஃபைனலுக்குச் செல்லும்.

Similar News

News March 30, 2026

எனது தாய், மனைவிக்கு ₹1,000 கொடுக்க நீ யார்? சீமான்

image

<<19509550>>டிவி, குளிர்சாதனபெட்டி<<>> என மக்களை பிச்சை எடுக்க வைப்பதாக சீமான் சாடியுள்ளார். கையேந்துவது தன்மான இழப்பு என்ற அவர், தனது தாய், மனைவிக்கு ₹1,000 கொடுக்க நீ யார் என்று ஏன் கேள்வி கேட்கவில்லை என மக்களிடம் கேட்டார். மேலும், ₹10.50 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு திட்டமாவது உருப்படியாக கொண்டு வந்தார்களா எனவும், நமது பேரில் யாரை கேட்டு கடன் வாங்குகின்றனர் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

கோடையில் வெயில் சூட்டை தணிக்க..

image

✱தயிர்: உணவில் தயிர் சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் ✱இளநீர்: சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் இளநீரில் நிறைந்துள்ளதால், உடல் சூடு தணியும் ✱வெள்ளரி: உடலை தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் ✱புதினா: உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன், புத்துணர்ச்சி அளிக்கும் ✱தர்பூசணி: உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் ✱வாழைப்பழம்: கோடை காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும்.

News March 30, 2026

இனி மாதம் ₹2,500.. ஸ்டாலின் புதிய அறிவிப்பு

image

TN-ல் ஆதரவற்ற முதியோர்களுக்கு, அரசு மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவித்தொகையை உயர்த்துவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது ₹1,200-ஆக இருக்கும் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு, வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையையும் ₹2,500-ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!