News March 25, 2024

புதுகை: அலகு குத்தி பெண்கள் சிறப்பு வழிபாடு

image

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் மிகவும் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் பால்குடம் காவடி எடுத்து வழிப்பட்டனர் பெண்கள் அலகுகுத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

Similar News

News December 13, 2025

புதுக்கோட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதை LIKE SHARE பண்ணுங்க.

News December 13, 2025

புதுக்கோட்டையில் 28,818 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கல்

image

புதுகை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பம் செய்திருந்த 59,055 பேரில் தகுதியுள்ள 28,818 பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், நேற்று புதுகையில் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஏடிஏம் கார்டை வழங்கினர். இதில் எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, மா.சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News December 13, 2025

புதுக்கோட்டை மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!