News March 25, 2024

குன்றத்தூர் அருகே கும்பாபிஷேகம்

image

குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பணிகள் முழுமை அடைந்த நிலையில் இன்று யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட புனித கலச நீரை ஸ்ரீஜெடா முனீஸ்வரன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Similar News

News October 27, 2025

காஞ்சி: 124 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

image

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 123 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும் 135 ஏரிகள் 75%, 289 ஏரிகள் 50 %, 272 ஏரிகள் 25%, 87 ஏரிகள் 25%திற்கும் குறைவாக நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஏரிப் பகுதியை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

News October 27, 2025

காஞ்சி: உங்க மொபைலில் இந்த Apps இருக்கா..?

image

1)TN alert: :உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.

இவை போன்ற முக்கியமான செயலிகளை பதிவிறக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!

News October 27, 2025

காஞ்சி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<>இங்கு<<>> க்ளிக் பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். (SHARE IT)

error: Content is protected !!