News March 25, 2024
தி.மலை : பாஜக வேட்பாளர் உறுதி

தி.மலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ. அஸ்வத்தாமன் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலையை தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழில்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும் என்று உறுதியளித்தார்
Similar News
News October 27, 2025
தி.மலை: உங்க PHONE ல இது இருப்பது கட்டாயம்!

1)TN alert:
உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை:
உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:
பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:
உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி:
அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க <
இந்த தகவலை ஷேர் பண்ணுங்க
News October 27, 2025
தி.மலை:ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.இங்கு க்ளிக்<
News October 27, 2025
தி.மலை: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தவணியைச் சேர்ந்த சேகர் (40), அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை கடந்த 6-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்பெண் அலறியதால் சேகர் ஓட்டம் பிடித்தார். இதனால் மனவேதனையால் கடந்த 8-ம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அப்பெண், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு நேற்று திரும்பினார். தகவல் அறிந்த போலீசார் புகாரின் பேரில் சேகரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


