News December 29, 2024

திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல் இயக்கம்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநகரம் முழுவதும், காட்சி வளர்ச்சி நிதி வசூல் இயக்கம், இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளியங்காடு, தென்னம்பாளையம் உள்ளிட்ட மாநகரக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கட்சியின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமையில் கட்சியினர், பொதுமக்களை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளை விளக்கி, உண்டியல் வசூல் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 13, 2026

திருப்பூர்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .

1.<>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.

2. 1-ஐ தேர்ந்தெடுங்க.

3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க

உங்க போனுக்கே இலவசமாக VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 13, 2026

திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). பான் கார்டு : incometax.gov.in
4). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5). திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). பான் கார்டு : incometax.gov.in
4). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5). திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!