News December 29, 2024

பெண் பாலியல் பலாத்காரம் – சர்ச்சில் ஊழியம் செய்பவர் கைது

image

பெரியநரிக்கோட்டையில் உள்ள சர்ச்சில் மகேஷ் என்பவர் ஊழியம் செய்து வந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகி விவாகரத்தான பெண் ஒருவருக்கும் மகேஷிற்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகி தற்போது அந்தப் பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் மகேஷ் அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் மகேஷ் கைது செய்து இன்று விசாரிக்கின்றனர்.

Similar News

News March 10, 2026

சிவகங்கை: இளைஞர் வெட்டி கொலை; மேலும் 2 பேர் கைது.!

image

சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ், கடந்த 2025 ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டி உட்பட 10 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்துநகர் ஜெயசுப்பு, அழகுவிக்னேஷ் ஆகிய இருவரையும் சென்னையில் வைத்து போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026

சிவகங்கை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு<> கிளிக் செ<<>>ய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

error: Content is protected !!