News December 29, 2024

இருவர் தவிர அனைவரும் பலி

image

முவான் விமான விபத்தில் இருவர் தவிர, மற்ற பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாங்காக்கில் இருந்து முவான் சென்ற விமானத்தில் 175 பயணிகளும் பைலட் உள்ளிட்ட 6 பணியாளர்களும் இருந்தனர். முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது நிகழ்ந்த விபத்தில் 179 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. உயிர் பிழைத்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News March 14, 2026

இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

image

இந்தியாவின் 2 LPG டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு உள்ளதாகவும், பொதுவான நலன்கள் & நம்பிக்கை இருப்பதாகவும் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி கூறியுள்ளார். இந்திய தரப்பில் இருந்து ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக ஏற்பட்ட இந்த முன்னேற்றத்தால், LPG தட்டுப்பாடு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!