News December 29, 2024

பொன்னமராவதி டிஎஸ்பிக்கு பதவி உயர்வு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளராக ஜூலியஸ் சீசர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தென்காசி சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு அறிவிக்கிபட்டுள்ளது. பொன்னமராவதி டிஎஸ்பியாக பணிபுரிந்து தென்காசி ஏடிசி எஸ் பி யாக பதவி உயர்வு பெற்றுள்ள காவல் துறை கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 13, 2026

புதுக்கோட்டை: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க!

News March 13, 2026

புதுக்கோட்டை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

புதுக்கோட்டை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.!

News March 13, 2026

புதுவை: ஆர்டர்லி முறை பற்றி புகார் அளிக்கலாம்

image

புதுக்கோட்டை, போலீசில் நடைமுறையில் இருந்த ஆர்டர்லி ஒழிப்பதற்கான மாவட்ட அளவிலான குழு அமைக்க ஆணையிட்ட பட்டத்தின் அடிப்படையில், கலெக்டர் செயல்முறை ஆணைப்படி மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு ஆணை இடப்பட்டுள்ளது. இதில் ஆர்டர்லி முறை குறித்து கலெக்டர் நேர்முக உதவியாளர் 9445008146 என்ற எண்ணிலோ, அல்லது mailto:pag.pdk@tn.gov.in மின்னஞ்சல் மூலமாக புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!