News December 29, 2024
கள்ளக்குறிச்சியில் சைக்கிள் போட்டி; ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 4-ம் தேதி சைக்கிள் போட்டியில் நடைபெறுகிறது. இதில் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் 10 கிலோமீட்டர், 15 வயதிற்கு உட்பட்டவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவிலும் சைக்கிள் ஓட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703474 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
Similar News
News March 10, 2026
கள்ளக்குறிச்சியில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
கள்ளக்குறிச்சி: குழந்தை வரம் தரும் கோவில்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News March 10, 2026
கள்ளக்குறிச்சி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

கள்ளக்குறிச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு<


