News December 29, 2024
சமயபுரத்தில் பெண் வியாபாரி விபத்தில் பலி

சமயபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி. வியாபாரியான இவர் அப்பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அஜாக்கிரதையாக இயக்கப்பட்ட கார் ஒன்று ஈஸ்வரி மீது மோதி அவரை தரதரவென இழுத்து சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சமயபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (டிச.28) உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 13, 2026
திருச்சி: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 13, 2026
திருச்சி: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களை தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்து முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE பண்ணுங்க.
News March 13, 2026
திருவெறும்பூர்: துரை வைகோ எம்பி கோரிக்கை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகை மற்றும் பொது அறிவிப்பு ஒலி பெருக்கிகள் செயல்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் ரயில்களின் வருகை மற்றும் அறிவிப்புகளை அறிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி எம்பி துரை வைகோ, ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


