News December 28, 2024

திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் மீது வழக்கு

image

எரவாஞ்சேரி அடுத்த கூந்தலூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்கிற இளைஞர் சிறுவயதில் இருந்து காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணை ஏமாற்றி அவருக்கு அடிபணிய வைத்துள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியதால் தமிழ்வாணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 8, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.7) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 7, 2026

திருவாரூர்: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!