News December 28, 2024
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,1920 டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு பருவத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 22 ஆம் தேதி வரை 1,192 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 409 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் ஒரு கோடி மின்னணு வங்கி பண பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
தஞ்சை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!