News December 28, 2024

திருவண்ணாமலையில் அரைக் கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

image

திருவண்ணாமலை மாவட்டம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அனைத்து இடங்களிலும் தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயரமுள்ள கம்பத்தில் தேசியக்கொடியானது அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு, அவருக்கு அஞ்சலியைக் குறிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Similar News

News April 10, 2026

திருப்பதி போல மாறும் தி.மலை – பாஜக வாக்குறுதி!

image

தி.மலை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏழுமலை, ராஜகோபுரம் முன் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் திருப்பதிக்கு நிகராக செய்து தரப்படும், கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு என தனி நேரத்தை ஒதுக்கவும், கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்து வாக்குசேகரித்தார்.

News April 10, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.9) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!