News December 27, 2024

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்!

image

சேலம் மாவட்டத்தில் தனித் தேர்வர்களால் பெறப்படாத 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, சேலம் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் (28.03.25) தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அஞ்சல் மூலம் பெறாதவர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News November 14, 2025

சேலத்தில் வேலைவாய்ப்பு: ₹14,000/- சம்பளம்!

image

சேலத்தில் செயல்பட்டு வரும் VEEJAY GROUP OF COMPANIES-வணிக மேம்பாட்டு நிர்வாகி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குப் பணியமர்த்தப்படுபவர்கள், Company visit ,work orders, promote Steel fabrication போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சம்பளமாக ₹14,000/+Allowance வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இந்தப் பணியிடத்திற்கு<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 14, 2025

ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டாவது நாளாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் ரூபியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர். இதுவரை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேற்று காலை வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

News November 14, 2025

சேலம் அருகே 19 வயது பெண் சடலம்!

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சின்ன திருப்பதி சந்தை புதூரில் உள்ள ஒரு கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.இறந்த பெண் மஞ்சுஸ்ரீ (19) என்பதும் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் என்று சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இறப்பு குறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!