News March 24, 2024
CSK அணியில் இணைந்த மதீஷா பதிரனா

காயத்தில் இருந்து மீண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதீஷா பதிரனா, தற்போது அணியில் இணைந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது முழுவதும் குணமடைந்துள்ளதால், சேப்பாக்கத்தில் CSK அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்.
Similar News
News February 12, 2026
5138 காலியிடங்கள், டிகிரி போதும்.. APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹12,300 – ₹15,000. ➤வயது வரம்பு: 20 – 28. ➤தேர்வு செய்யும் முறை: Online Exam, Certificate Verification. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026. ➤விண்ணப்பதாரர்கள் <
News February 12, 2026
இன்னும் 3 நாளில் டைம் அவுட்.. என்ன செய்யப்போகிறார் OPS?

தை மாதத்திற்குள் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என OPS கூறியிருந்த நிலையில், இம்மாதம் முடிய இன்னும் மூன்று நாள்களே இருக்கிறது. ஆனால், அவரது தரப்பில் இதுவரை கூட்டணிக்கான எந்த சமிக்ஞையும் தென்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், OPS தனித்து விடப்படவில்லை, எங்களுடன்தான் இருக்கிறார் என்று அண்ணாமலை கூறியதுதானாம். எப்படியாவது NDA-ல் இணைந்துவிட வேண்டும் என்பதற்காக அவர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.
News February 12, 2026
Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்!

தற்போது இருக்கும் Fast Food கலாசாரத்தால் பலருக்கு Fatty Liver இருக்கிறது. இது உங்களுக்கு வராமல் இருக்க, 3 கீரை வகைகளை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டாலே போதும். காசினி, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய கீரை வகைகளில் இரும்பு சத்து, புரதம், டீடாக்சிங் ஏஜெண்டுகள் என பல சத்துக்கள் இருப்பதால் இது உங்கள் கல்லீரலை பாதுகாப்பாக வைப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும், ஹெல்தியாக இருக்க SHARE IT.


