News December 27, 2024
பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,ஆக மோகன்ராஜ்(53) பணிபுரிந்தார். டிச.23 இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்றார்; உடனே பெண் போலீஸ் இதுகுறித்து தனது அலைபேசியில் வீடியோ எடுத்து எஸ்.பி., கண்ணனுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவ சோதனை செய்ததில் மோகன்ராஜ் மது போதையில் இருந்தது தெரிந்ததையடுத்து உடனடியாக மோகன்ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
Similar News
News August 29, 2025
சிவகாசியில் நாளை மின்தடை பகுதிகள்

மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.30) ஆனையூர், விளாம்பட்டி,ஹவுசிங் போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, எ.துலக்கபட்டி,ராமச்சந்திரபுரம், போடு ரிசர்வ்லயன், தொழிற்பேட்டை, போலீஸ்காலணி, EB காலணி, ரெட்டியாபட்டி,சாட்சியாபுரம், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம்,வேலாயுதம் ரஸ்தா பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.
News August 28, 2025
விருதுநகர்: ரூ.1.5 இலட்சத்தில் வேலை

விருதுநகர் மக்களே… தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <
News August 28, 2025
ஏங்க..! கூமாபட்டிக்கு ரூ.10 கோடி – அரசு அறிவிப்பு

கூமாபட்டி அருகே அமைந்துள்ள பிளவக்கல் அணை பகுதியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகியது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியன அமைக்கப்பட உள்ளன. *ஏங்க..! ஷேர் பண்ணுங்க