News December 27, 2024
தருமபுரியில் TNPSC-GROUP-IV இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது விஏஓ, இளநிலை உதவியாளர் வனக்காப்பாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்வு 13.07.2025 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று(டிச 27) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்
Similar News
News November 18, 2025
தருமபுரியில் ரூ.5,000 வேண்டுமா..?

தருமபுரி மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!