News December 27, 2024
நாமக்கல்: இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 2024 டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாமக்கல் ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
நாமக்கல்லில் இனி டூவீலர் வாங்க மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <
News August 29, 2025
நாமக்கல்: டிரைவர் வேலை வேண்டுமா..? பயிற்சி இலவசம்!

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச LMV வாகன ஓட்டுநர் பயிற்சி உங்கள் சொந்த ஊரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1021 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும்,உங்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 29, 2025
நாமக்கல்: இனி, சொந்த ஊரிலே சுயதொழில் மானியம்!

நாமக்கல் பட்டதாரிகளே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்கள் ஊரிலேயே உழவர் நல சேவை மையம் தொடங்க அரசே 30 சதவீத மானியம் வழங்குகிறது. அதாவது, 10 லட்சம் முதல் 20 லட்சம் மதிப்பிலான சேவை மையங்களுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியமாகவே வழங்கப்படும். மேலும், இதில் உங்களது திறனை மேம்படுத்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <