News March 24, 2024
பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வாக்கு பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை இன்று 24.03.2024 தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
Similar News
News October 27, 2025
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தேனி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 27, 2025
தேனி: தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் நேற்று (அக்.26) காலை 6:00 மணிக்கு 70.06 அடியாகவும் மதியம் 12:00 மணிக்கு 70.11 அடியாகவும் உயர்ந்தது. அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. எந்த நேரத்திலும் ஆற்றின் வழியாக கூடுதல் நீர் திறக்கும் சூழல் இருப்பதால் கரையோரம் வசிப்போர், விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
News October 26, 2025
தேனி: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.


