News December 26, 2024
அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்

நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழா 30ந் தேதியும் அரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு வரும் 10ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளின்படி உணவு தயாரிப்பு பதிவு சான்று பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04286 299429 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
நாமக்கல்லில் இனி டூவீலர் வாங்க மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <
News August 29, 2025
நாமக்கல்: டிரைவர் வேலை வேண்டுமா..? பயிற்சி இலவசம்!

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச LMV வாகன ஓட்டுநர் பயிற்சி உங்கள் சொந்த ஊரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1021 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும்,உங்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 29, 2025
நாமக்கல்: இனி, சொந்த ஊரிலே சுயதொழில் மானியம்!

நாமக்கல் பட்டதாரிகளே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்கள் ஊரிலேயே உழவர் நல சேவை மையம் தொடங்க அரசே 30 சதவீத மானியம் வழங்குகிறது. அதாவது, 10 லட்சம் முதல் 20 லட்சம் மதிப்பிலான சேவை மையங்களுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியமாகவே வழங்கப்படும். மேலும், இதில் உங்களது திறனை மேம்படுத்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <