News March 24, 2024

புதுகை: SDPI கட்சியின் அலுவலகத்தில் வேட்பாளர்

image

புதுக்கோட்டையில் அஇஅதிமுக-SDPI கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ஸலாஹுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Similar News

News December 15, 2025

அரசு மருத்துவமனையில் மு.அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

image

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவனையில் இருக்கும் மருந்துகள் கையிருப்பு உள்ளிட்டவைகளை குறித்து அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

News December 15, 2025

புதுக்கோட்டை: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

புதுக்கோட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <>https://vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News December 15, 2025

புதுகை: ரூ.1000 வரலையா இதை பண்ணுங்க!

image

புதுகை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1<>.இங்கு கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!