News December 24, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – செந்தில்குமார் (9498177818), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

நாமக்கல்: இனி, சொந்த ஊரிலே சுயதொழில் மானியம்!

image

நாமக்கல் பட்டதாரிகளே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்கள் ஊரிலேயே உழவர் நல சேவை மையம் தொடங்க அரசே 30 சதவீத மானியம் வழங்குகிறது. அதாவது, 10 லட்சம் முதல் 20 லட்சம் மதிப்பிலான சேவை மையங்களுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியமாகவே வழங்கப்படும். மேலும், இதில் உங்களது திறனை மேம்படுத்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். சொந்த ஊரில் சூப்பர் வாய்ப்பு.., உடனே SHARE.

News August 29, 2025

நாமக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

நாமக்கல் பகுதியில் வார்டு எண்: 10 பகுதி மக்களுக்காக ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.30) நடைபெற உள்ளது. நல்லிபாளையம் அரசு மேல் நிலை பள்ளியில் காலை 9:00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

நாமக்கல்: வி.ஏ.ஓ வை தாக்கிய நபர் மீது குண்டாஸ்

image

மல்லசமுத்திரம் அருகே பாலமேடு பகுதியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்த பெண் வி.ஏ.ஓ சிவகாமி மீது கடந்த வாரம் வீட்டுக்கே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய, சீனிவாசன் என்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் சீனிவாசன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை காவலர்கள் சிறையில் இருந்த சீனிவாசனிடம் வழங்கினர்.

error: Content is protected !!