News December 24, 2024

ரூ.7 கோடியில் 45 புதிய வகுப்பறை கட்டடங்கள்

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.99.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பு கட்டடங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இதே போல் தஞ்சை மாவட்டத்தில் 21 பள்ளிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 45 புதிய வகுப்பறை கட்டடங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

Similar News

News August 25, 2025

தஞ்சாவூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்!

News August 24, 2025

தஞ்சாவூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

image

தஞ்சாவூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.!

News August 24, 2025

குரூப்-2 தேர்வுக்கு கட்டணமில்லா இலவச வகுப்பு

image

செப்.,28ம் தேதி நடக்கவிருக்கும் குரூப் 2 போட்டித் தேர்வை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா இலவச வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வாரம், திங்கள்–பொருளியல், செவ்வாய்–கணக்கு, புதன்–விடுமுறை, வியாழன்–unit 6, வெள்ளி–வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!