News December 24, 2024

இந்த ஆண்டிற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே!

image

2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. புதிய நம்பிக்கைகள், லட்சியங்களுடன் புத்தாண்டில் நுழைய உள்ளோம். இந்த ஆண்டு மோடி மீண்டும் PMஆனது, IND T20W வெற்றி, அமெரிக்க அதிபர் தேர்தல், வங்கதேச பிரதமருக்கு எதிரான கிளர்ச்சி, நாடு முழுவதும் வெள்ளப் பேரழிவு, விஜய் அரசியல் வருகை போன்ற சம்பவங்கள் பல வாரங்களாக விவாதிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த வருஷம் உங்களுக்கு எப்படி இருந்துச்சு? CMT பண்ணுங்க.

Similar News

News July 7, 2025

பெருங்கவிக்கோ உடல் குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

image

மூத்த தமிழறிஞரான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி உயிரிழந்த அவரது உடலுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யவும் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், 30 குண்டுகள் முழங்க சேதுராமனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP

News July 7, 2025

2010 முதல் விலையே மாறாது Parle G-யின் ரகசியம் தெரியுமா?

image

எவ்வளவு விலைவாசி உயர்வுகள் வந்தாலும், Parle G விலை மட்டும் எப்படி விலை உயரவே இல்லை என்ற டவுட் பலருக்கும் உண்டு. விலைக்கு பதிலாக, நைசாக வேறொரு வழியில், விலைவாசி உயர்வை கையாண்டு வருகிறது Parle G நிறுவனம். 2010-ல் ₹5-க்கு 60 கிராம் பிஸ்கட் பாக்கெட் விற்கப்பட்டது. ஆனால், அது 2015-ல் 50 கிராமும், 2018-ல் 38 கிராமும், 2020-ல் 33 கிராமும், தற்போது 30 கிராமும் வழங்கப்படுகிறது. ஆனால் விலை ₹5 தான்.

News July 7, 2025

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.

error: Content is protected !!