News December 24, 2024
அரையாண்டு விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருப்பூரில் அரையாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் வெளியூர் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் தேவைக்கேற்ப சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்துள்ளது. வாராந்திர சிறப்பு பஸ்கள் டிப்போக்களில் தயாராக உள்ளது. பயணிகள் எண்ணிக்கை பஸ் ஸ்டாண்டில் அதிகரித்தால், அதற்கேற்ப சிறப்பு பஸ் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 11.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், அவிநாசி, காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 11, 2025
திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி நகர், நெசவாளர் காலனி, மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 11, 2025
திருப்பூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


