News December 23, 2024
நீலகிரி தலைப்புச் செய்திகள்

1.தெங்குமரஹாடா யானை தாக்கி பெண் பலி
2.உபதலை ஊராட்சி மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம்
3.விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை
4.கூடலூர்: சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது
5.திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி ஆட்சியர் பங்கேற்பு
Similar News
News November 15, 2025
நீலகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

குன்னூரில் உள்ள ஜகதலா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னூர் நகரம் சிம்ஸ் பார்க் அருவங்காடு ஒசட்டி பாய்ஸ் கம்பெனி,ஓட்டு பட்டறை, ராஜாஜி நகர், காட்டேரி, மவுண்ட் பிளசென்ட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
குன்னூர் மக்களே: கவனமா இருங்க!

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோரங்களில், 3மாதங்களுக்கு பிறகு யானை கூட்டம் தற்போது மீண்டும் பர்லியார் பகுதிக்கு வர துவங்கியுள்ளன. நேற்று காலை, 7மணியளவில், பார்லியார் அருகே சாலை ஓரத்தில் 2குட்டிகளுடன், 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இவை பர்லியார் குடியிருப்பு மற்றும் மலைப் பாதையில் உலாவரும் என்பதால் மக்கள அச்சத்தில் உள்ளனர். மித வேகத்தில் வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 15, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


