News March 24, 2024
நெல்லை; நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நெல்லையில் சத்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
நெல்லை மாவட்ட செயலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு நாளை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி பாளையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்பி சந்திரசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
News August 17, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 17, 2025
நெல்லை: VOTER LISTல் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

நெல்லை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <