News December 22, 2024
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தங்கமணி (9443736199), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நாமக்கல்: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

நாமக்கல் மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News November 12, 2025
மோகனூர் அருகே விபத்து ஒருவர் பலி!

மோகனூர் அடுத்த காக்கா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர் கரூர் மாவட்டம் புகளூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தனது ஸ்கூட்டரில் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் சாலையில் வள்ளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அயர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
News November 12, 2025
நாமக்கல்லில் வேலை – அறிவித்தார் ஆட்சியர்!

ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை பட்டதாரிகள், முழு விவரங்களுடன் வரும் 17.11.25 நடைபெறும் நேரடி நியமனத்தேர்வில் கலந்துகொள்ளலாம். இடம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிட்மோகனூர் சாலை சன்னியாசிகுண்டு!


